மூளையில் சர்ஜரி முடிந்த அர்ச்சனா இப்போது எப்படி உள்ளார்? வெளியானது தகவல்..!

227

தொகுப்பாளினியாக அறிமுகமாகி இருந்த அர்ச்சனா தற்பொழுது மக்கள் மத்தியில் பெருமளவு ஹிட்டாகி உள்ளார்.

இவர் பிக்பொஸ் இல் கலங்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துள்ளானவர் கூட.

அத்தோடு அண்மையில் இவருக்கு மூளையில் ஒரு ஓட்டை இருப்பதாகவும் அதற்காக சர்ஜரி நடக்கப்போகிறது என அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்ததையடுத்து அந்த செய்தி மெக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியது.

தற்பொழுது அவருக்கு சர்ஜரி நடந்து முடிந்துள்ளதாம். அவரது வலது காலில் இருந்து Tissue எடுத்து மூளையில் ஓட்டையில் அடைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை அவரது மகளே யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார்.

மேலும் அர்ச்சனாவிற்கு சர்ஜரி நல்லபடியாக முடிந்து இப்போது வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் அவருக்கு சர்ஜரி செய்ய உதவியாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் அர்ச்சனா.

மேலும் இன்னும் 1 மாதத்தில் அவர் மீண்டும் தொகுத்து வழங்குவது போன்ற பணிகளை தொடங்குவாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: