• Mar 23 2023

மின்வெட்டு விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றில் மனு தாக்கல்!

Chithra / Jan 30th 2023, 5:24 pm
image

Advertisement

இலங்கை மின்சாரசபைத் தலைவர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு தொடர்பான பரிந்துரைகளுக்கு இணங்கத் தவறியதற்காகவே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்வெட்டு விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றில் மனு தாக்கல் இலங்கை மின்சாரசபைத் தலைவர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.க.பொ.த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு தொடர்பான பரிந்துரைகளுக்கு இணங்கத் தவறியதற்காகவே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement