• Apr 03 2025

பதவி துறந்தார் ஹங்கேரிய ஜனாதிபதி..!

Chithra / Feb 11th 2024, 3:03 pm
image


ஹங்கேரியாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பதவி விலகலை அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அரசால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை மறைத்ததற்காக குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளதால் அங்கு இடம்பெற்றுள்ள அசாதாரண சூழ்நிலை ஒன்றினை அடுத்து  தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சி ஒன்றின் ஊடாக ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பில் அந்த தொலைக்காட்சியில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“நான் மன்னிப்பு வழங்கினேன், இது பலருக்கு குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியது.

நான் ஒரு தவறு செய்துவிட்டேன்' என ஹங்கேரியாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதவி துறந்தார் ஹங்கேரிய ஜனாதிபதி. ஹங்கேரியாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பதவி விலகலை அறிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அரசால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை மறைத்ததற்காக குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளதால் அங்கு இடம்பெற்றுள்ள அசாதாரண சூழ்நிலை ஒன்றினை அடுத்து  தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சி ஒன்றின் ஊடாக ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.இது தொடர்பில் அந்த தொலைக்காட்சியில் அவர் மேலும் தெரிவிக்கையில் “நான் மன்னிப்பு வழங்கினேன், இது பலருக்கு குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியது.நான் ஒரு தவறு செய்துவிட்டேன்' என ஹங்கேரியாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement