• Sep 21 2024

எனக்கு சாப்பாடு வேணும்..! விமானத்தில் பயணியால் ஏற்பட்ட குழப்பம்..! samugammedia

Sharmi / Jul 12th 2023, 3:22 pm
image

Advertisement

விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த ஒருவருக்கு தேவையான உணவு கிடைக்காததால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சிகாகோவிற்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிபாவியுள்ளது.

இந்த விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் உணவு இல்லாததால் பயணி ஒருவர் விமானத்தை நிறுத்தியதால் விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது.

எனினும், விமானம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகவே தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

எனக்கு சாப்பாடு வேணும். விமானத்தில் பயணியால் ஏற்பட்ட குழப்பம். samugammedia விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த ஒருவருக்கு தேவையான உணவு கிடைக்காததால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சிகாகோவிற்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிபாவியுள்ளது.இந்த விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.விமானத்தில் உணவு இல்லாததால் பயணி ஒருவர் விமானத்தை நிறுத்தியதால் விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது.எனினும், விமானம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகவே தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement