• May 18 2024

என்னுடைய செயற்பாடுகள் நியாயமென உணர்ந்தால் அதில் இருக்கும் தடைகளை உடைத்து எறிந்து செல்வது தான் இயல்பு - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Nov 19th 2023, 9:20 pm
image

Advertisement

என்னுடைய செயற்பாடுகள் நியாயமென உணர்ந்தால் அதில் இருக்கும் தடைகளை உடைத்து எறிந்து செல்வது தான்  எனது  இயல்பு  என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம்  ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இது என்னுடைய நீண்ட கால கனவுகளில் ஒன்று, இதனுடைய வெற்றி என்னிலோ மற்றைய நிறுவனங்களிலோ அல்ல.  இந்த வெற்றி  பயனாளிகளில்  தான் தங்கி இருக்கிறது. 

என்னுடைய செயற்பாடுகளில் நியாயம் இருக்குமென உணர்ந்தால் அதில் இருக்கும் தடைகளை உடைத்து எறிந்து கொண்டு போவது தான் என்னுடைய இயல்பு.

தான் எல்லா நேரமும் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் இருக்கப்போவதில்லை. 

இது என்னுடைய மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கும் மக்கள் சமூகத்தின் மீது நிறைய கனவுகள் பொறுப்புக்கள் இருக்கின்றன . 

நீங்கள் உங்களுடைய உழைப்பை விசுவாசமாக தருகின்றபொழுது நீங்கள் எதிர்கொண்ட  தடைகளையும்  இலகுவாக தளர்த்தி தருவேன் .  இதில் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர், மற்றும் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.   கிடைக்கின்ற வாய்ப்புக்களை எந்த வகையில் மக்களுக்கு கொண்டு செல்ல முடியுமோ அதை கொண்டு செல்வது தான் என்னுடைய நோக்கம்,  நீங்கள் உங்களுடைய உழைப்பை விசுவாசமாக தருகின்றபொழுது நீங்கள் எதிர்கொண்ட  தடைகளையும்  இலகுவாக தளர்த்தி தருவேன் என    அவர் மேலும் தெரிவித்தார்.

என்னுடைய செயற்பாடுகள் நியாயமென உணர்ந்தால் அதில் இருக்கும் தடைகளை உடைத்து எறிந்து செல்வது தான் இயல்பு - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு samugammedia என்னுடைய செயற்பாடுகள் நியாயமென உணர்ந்தால் அதில் இருக்கும் தடைகளை உடைத்து எறிந்து செல்வது தான்  எனது  இயல்பு  என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம்  ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இது என்னுடைய நீண்ட கால கனவுகளில் ஒன்று, இதனுடைய வெற்றி என்னிலோ மற்றைய நிறுவனங்களிலோ அல்ல.  இந்த வெற்றி  பயனாளிகளில்  தான் தங்கி இருக்கிறது. என்னுடைய செயற்பாடுகளில் நியாயம் இருக்குமென உணர்ந்தால் அதில் இருக்கும் தடைகளை உடைத்து எறிந்து கொண்டு போவது தான் என்னுடைய இயல்பு.தான் எல்லா நேரமும் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் இருக்கப்போவதில்லை. இது என்னுடைய மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கும் மக்கள் சமூகத்தின் மீது நிறைய கனவுகள் பொறுப்புக்கள் இருக்கின்றன . நீங்கள் உங்களுடைய உழைப்பை விசுவாசமாக தருகின்றபொழுது நீங்கள் எதிர்கொண்ட  தடைகளையும்  இலகுவாக தளர்த்தி தருவேன் .  இதில் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர், மற்றும் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.   கிடைக்கின்ற வாய்ப்புக்களை எந்த வகையில் மக்களுக்கு கொண்டு செல்ல முடியுமோ அதை கொண்டு செல்வது தான் என்னுடைய நோக்கம்,  நீங்கள் உங்களுடைய உழைப்பை விசுவாசமாக தருகின்றபொழுது நீங்கள் எதிர்கொண்ட  தடைகளையும்  இலகுவாக தளர்த்தி தருவேன் என    அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement