• May 18 2024

அனைத்து அரச ஊழியர்களுக்கும் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Chithra / Dec 14th 2022, 4:22 pm
image

Advertisement

அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக வைத்திருக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளும்னர்த்தில் தெரிவித்துள்ளர்.

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் இந்தக் கொள்கை நிலைத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பதிலளித்த போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெற 25,000 பேருக்கும் அதிகமானோர் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய, “நாட்டின் தற்போதைய நிலையை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

இன்று ஒரு குழுவுக்கான கொள்கைகளை மாற்றும் நிலையில் இந்த நாடு இல்லை. நாட்டின் நிலைக்கு ஏற்ப, திறைசேரி அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக வைத்திருக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளும்னர்த்தில் தெரிவித்துள்ளர்.அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் இந்தக் கொள்கை நிலைத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பதிலளித்த போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெற 25,000 பேருக்கும் அதிகமானோர் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய, “நாட்டின் தற்போதைய நிலையை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஒரு குழுவுக்கான கொள்கைகளை மாற்றும் நிலையில் இந்த நாடு இல்லை. நாட்டின் நிலைக்கு ஏற்ப, திறைசேரி அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement