• May 12 2024

முட்டை விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! samugammedia

Egg
Chithra / Jul 17th 2023, 9:03 pm
image

Advertisement

முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும்.

அநியாயமான முறையில் வியாபாரம் நடைபெறுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

சில சமயங்களில் முட்டை விலை 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது. இதனை 50 ரூபாய்க்கு குறைப்பதுதான் எங்கள் திட்டம் என தெரிவித்துள்ளார்.

முட்டை விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும்.அநியாயமான முறையில் வியாபாரம் நடைபெறுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.சில சமயங்களில் முட்டை விலை 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது. இதனை 50 ரூபாய்க்கு குறைப்பதுதான் எங்கள் திட்டம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement