• May 18 2024

திருகோணமலையில் கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல்..! ஐவர் அதிரடியாக கைது samugammedia

Chithra / Sep 18th 2023, 1:05 pm
image

Advertisement

 

திருகோணமலை சர்தாபுர பகுதியில்  தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனன் குடா பொலிஸாரினால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில்  இன்று முன்லைப்படுத்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலையில் கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல். ஐவர் அதிரடியாக கைது samugammedia  திருகோணமலை சர்தாபுர பகுதியில்  தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சீனன் குடா பொலிஸாரினால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில்  இன்று முன்லைப்படுத்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement