• Jun 26 2024

கல்குடாவில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டுக் காரியாலயங்கள் திறந்துவைப்பு...!

Sharmi / May 25th 2024, 9:01 am
image

Advertisement

கல்குடா ஓட்டமாவடி-3, மீராவோடை கிழக்கு ஆகிய இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வட்டார செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டது.

இவ்விரு அலுவலகங்களும் கல்குடா ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கலாநிதி முசாமில் அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இவ் வட்டார செயற்பாட்டு அலுவகங்கள் ஊடாக மக்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சியின் உயர்பீடம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம் என கல்குடா ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கலாநிதி முசாமில் இதன்போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கல்குடாவில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டுக் காரியாலயங்கள் திறந்துவைப்பு. கல்குடா ஓட்டமாவடி-3, மீராவோடை கிழக்கு ஆகிய இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வட்டார செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டது.இவ்விரு அலுவலகங்களும் கல்குடா ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கலாநிதி முசாமில் அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இவ் வட்டார செயற்பாட்டு அலுவலகங்கள் ஊடாக மக்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சியின் உயர்பீடம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம் என கல்குடா ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கலாநிதி முசாமில் இதன்போது தெரிவித்தார்.இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement