• Jun 17 2024

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை...! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்...!

Sharmi / May 25th 2024, 8:37 am
image

Advertisement

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், இலங்கையில் சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம்(25) இலங்கையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 728,102 ரூபாவாக காணப்படுகின்றது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 205,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,400 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை. அதிர்ச்சியில் நகை பிரியர்கள். உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.அந்தவகையில், இலங்கையில் சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் பதிவாகி வருகின்றது.இந்நிலையில் இன்றையதினம்(25) இலங்கையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 728,102 ரூபாவாக காணப்படுகின்றது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 205,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,400 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement