• Sep 21 2024

மீண்டும் திறக்கப்படும் இந்திய விசா மையம்! SamugamMedia

Chithra / Feb 18th 2023, 11:05 pm
image

Advertisement

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் கடந்த 15 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மீண்டும் திறக்கப்படும் இந்திய விசா மையம் SamugamMedia மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் கடந்த 15 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement