• Jul 02 2024

கல்வியியற் கல்லூரிகளில் மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Sharmi / Feb 8th 2023, 12:55 pm
image

Advertisement

கல்வியியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு  குறிப்பாக அட்டாளைச்சேனை, வவுனியா கல்வியியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிராககல்வி அமைச்சின் செயலாளருக்கு நீதிக்கான மய்யம் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவில் இன்று (08) முறைப்பாடொன்றினை செய்துள்ளது.

இம்முறைப்பாட்டினை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில், சிரேஷ்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ, நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.


கல்வியியற் கல்லூரிகளில் மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு கல்வியியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு  குறிப்பாக அட்டாளைச்சேனை, வவுனியா கல்வியியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிராககல்வி அமைச்சின் செயலாளருக்கு நீதிக்கான மய்யம் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவில் இன்று (08) முறைப்பாடொன்றினை செய்துள்ளது.இம்முறைப்பாட்டினை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில், சிரேஷ்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ, நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement