• May 18 2024

உலகப் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

IMF
Chithra / Jan 31st 2023, 10:30 am
image

Advertisement

இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9% ஆகக் குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார பகுப்பாய்வு தரவுகளின்படி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அடுத்த ஆண்டு அது 3.1% ஆக உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9% ஆகக் குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.உலக பொருளாதார பகுப்பாய்வு தரவுகளின்படி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அடுத்த ஆண்டு அது 3.1% ஆக உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement