• May 19 2024

இலங்கை பெண் லொஸ்லியாவா இது? புது கெயார் ஸ்டைலில் ஆளே மாறிவிட்டாரே.. தீயாய் பரவும் வீடியோ!

Chithra / Feb 9th 2023, 7:30 pm
image

Advertisement

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக  கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமாகியவர்தான் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் வெள்ளித் திரையில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் நடித்த லாஸ்லியா எதிர்ப்பார்த்தளவு வெற்றியை குறித்த படங்கள் தரவில்லை.


இதேவேளை பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துவரும் லாஸ்லியா அங்கே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.


தற்போது அவர் hair colour விளம்பரத்தில் நடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அத்தோடு அவர் புது hair colour ஒன்றையும் செய்துள்ளார்.


குறித்த விளம்பர வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இலங்கை பெண் லொஸ்லியாவா இது புது கெயார் ஸ்டைலில் ஆளே மாறிவிட்டாரே. தீயாய் பரவும் வீடியோ பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக  கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமாகியவர்தான் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் வெள்ளித் திரையில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் நடித்த லாஸ்லியா எதிர்ப்பார்த்தளவு வெற்றியை குறித்த படங்கள் தரவில்லை.இதேவேளை பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துவரும் லாஸ்லியா அங்கே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.தற்போது அவர் hair colour விளம்பரத்தில் நடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அத்தோடு அவர் புது hair colour ஒன்றையும் செய்துள்ளார்.குறித்த விளம்பர வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Advertisement

Advertisement

Advertisement