தமிழ் சினிமாவில் இதுவரை வந்த காதல் தோல்வி படங்களில் டாப்பில் இருக்கும் படம் என்றால் அது 96 தான். த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக ஜோடியாக நடித்த இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
தமிழில் படம் செம ஹிட்டடிக்க தெலுங்கில் சமந்தா நடிக்க வெளியானது. ஆனால் தமிழ் படம் பெற்ற ரீச் அளவிற்கு தெலுங்கில் படம் அமையவில்லை.
இந்த படத்தில் த்ரிஷா வேடத்தின் பள்ளி பருவ காட்சியில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன்.
எப்போதும் கியூட்டான போட்டோ ஷுட்கள் நடத்தும் கௌரிகிஷன் அரைகுறை ஆடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நாம் ரசித்த கியூட்டான நடிகை கௌரியா இது என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.
96 பட நாயகி கௌரியா இது - அரைகுறை ஆடையில் போட்டோஷுட். தமிழ் சினிமாவில் இதுவரை வந்த காதல் தோல்வி படங்களில் டாப்பில் இருக்கும் படம் என்றால் அது 96 தான். த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக ஜோடியாக நடித்த இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.தமிழில் படம் செம ஹிட்டடிக்க தெலுங்கில் சமந்தா நடிக்க வெளியானது. ஆனால் தமிழ் படம் பெற்ற ரீச் அளவிற்கு தெலுங்கில் படம் அமையவில்லை.இந்த படத்தில் த்ரிஷா வேடத்தின் பள்ளி பருவ காட்சியில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன்.எப்போதும் கியூட்டான போட்டோ ஷுட்கள் நடத்தும் கௌரிகிஷன் அரைகுறை ஆடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நாம் ரசித்த கியூட்டான நடிகை கௌரியா இது என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.