• May 18 2024

யாழ்- கொழும்பு இந்துக்களின் 12வது கிரிக்கெட் பெரும்சமர்..!புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து..!samugammedia

Sharmi / Jun 19th 2023, 12:05 pm
image

Advertisement

கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான இந்துக்களின் 12வது கிரிக்கெட் பெரும் சமர் 2023  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்  நிகழ்வு நேற்று(18)  மாலை பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

அதேவேளை 'இந்துக்களின் போர்' கிரிக்கெட் பெரும் சமர் எதிர்வரும்  ஜூன்30  மற்றும் 01 ஜூலை 2023 அன்று கொழும்பில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாழ்- கொழும்பு இந்துக்களின் 12வது கிரிக்கெட் பெரும்சமர்.புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.samugammedia கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான இந்துக்களின் 12வது கிரிக்கெட் பெரும் சமர் 2023  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்  நிகழ்வு நேற்று(18)  மாலை பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.அதேவேளை 'இந்துக்களின் போர்' கிரிக்கெட் பெரும் சமர் எதிர்வரும்  ஜூன்30  மற்றும் 01 ஜூலை 2023 அன்று கொழும்பில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement