நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்து வருவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே மக்கள் இரவு பகல் பாராது நீண்ட வரிசையில் காத்திருக்கம் அவல நிலை தொடர்கிறது.
இவ்வாறான நிலையில் எரிபொருட்களின் தட்டுப்பாட்டையடுத்து துவிச்சக்கர வண்டிகளில் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குதிரை வண்டியில் ஏறி பயணம் செய்யும் யாழை சேர்ந்த மதகுரு ஓருவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka