பிரபல தொலை க்காட்ட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் பலரையும் கவர்ந்தவர் யாப்பாண ஜனனி.
அந்த நிகழ்ச்சியின் பின்னர் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். குழந்தைத்தனமான அவரது பேச்சும் , பழகும் விதமும் பலரையும் கவர்ந்திருந்தது.
நிகழ்ச்சியின் பின்னர் விளம்பரங்கள் சிலவற்றில் நடித்த ஜனனி, இளையதளபதி விஜய் இன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தமை அவரது ரசிகர்களை குக்ஷிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஜனனி , பிக்பாஸ் உறவுகளான அமுதவாணன் மற்றும் தனலக்சுமியை அண்மையில் சந்தித்துள்ளார். அது குறித்த புகைப்படமும் தற்போது அவரதுரசிகர்களால் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட்டு வருகின்றது.
பிக்பாஸ் வீட்டு முக்கிய உறவுகளை சந்தித்த யாழ்ப்பாண ஜனனி samugammedia பிரபல தொலை க்காட்ட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் பலரையும் கவர்ந்தவர் யாப்பாண ஜனனி.அந்த நிகழ்ச்சியின் பின்னர் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். குழந்தைத்தனமான அவரது பேச்சும் , பழகும் விதமும் பலரையும் கவர்ந்திருந்தது.நிகழ்ச்சியின் பின்னர் விளம்பரங்கள் சிலவற்றில் நடித்த ஜனனி, இளையதளபதி விஜய் இன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தமை அவரது ரசிகர்களை குக்ஷிப்படுத்தியிருந்தது.இந்நிலையில் ஜனனி , பிக்பாஸ் உறவுகளான அமுதவாணன் மற்றும் தனலக்சுமியை அண்மையில் சந்தித்துள்ளார். அது குறித்த புகைப்படமும் தற்போது அவரதுரசிகர்களால் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட்டு வருகின்றது.