• May 03 2024

செம சந்தோசத்தில் இருக்கும் இலங்கைப் பெண் ஜனனி; இதுதான் காரணமா.. - வைரலாகும் புது வீடியோ...!

Chithra / Jan 20th 2023, 2:05 pm
image

Advertisement

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி நேற்றுடன் 100வது நாளை நிறைவு செய்துள்ளது.


இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் அனைவராலும் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளராக திகழ்ந்த ஜி.பி முத்து மற்றும் இலங்கை போட்டியாளரான ஜனனி ஆகியோர் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இருவருக்கும் பல்வேறு திரையுலக வாய்ப்புக்கள் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதேவேளை பிக்பாஸ் ஜனனி இளையதளபதி விஜயின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள ஜனனி தற்போது ஒரு சில நிறுவனங்களின் விளம்பரப் படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.


இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் படங்கள், வீடியோக்களை ஜனனி அதிகளவில் பகிர்ந்து வருகின்றார்.


தற்போது புது வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றனர்.

இதற்கு விஜய் படத்தில் நடிக்கும் சந்தோசத்தில் ஜனனி இருப்பதாக செட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://instagram.com/stories/janany_kj/3019745879768565760?igshid=NDdhMjNiZDg=

செம சந்தோசத்தில் இருக்கும் இலங்கைப் பெண் ஜனனி; இதுதான் காரணமா. - வைரலாகும் புது வீடியோ. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி நேற்றுடன் 100வது நாளை நிறைவு செய்துள்ளது.இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் அனைவராலும் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளராக திகழ்ந்த ஜி.பி முத்து மற்றும் இலங்கை போட்டியாளரான ஜனனி ஆகியோர் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இருவருக்கும் பல்வேறு திரையுலக வாய்ப்புக்கள் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை பிக்பாஸ் ஜனனி இளையதளபதி விஜயின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள ஜனனி தற்போது ஒரு சில நிறுவனங்களின் விளம்பரப் படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் படங்கள், வீடியோக்களை ஜனனி அதிகளவில் பகிர்ந்து வருகின்றார்.தற்போது புது வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றனர்.இதற்கு விஜய் படத்தில் நடிக்கும் சந்தோசத்தில் ஜனனி இருப்பதாக செட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.https://instagram.com/stories/janany_kj/3019745879768565760igshid=NDdhMjNiZDg=

Advertisement

Advertisement

Advertisement