பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஜனனி.
இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வித விதமாக பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவிட்டு வருகிறார்.
இவரின் ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கும் போது இவர் வர வர லாஸ்லியாவிற்கே டப் கொடுப்பார் போல் தெரிகிறது.
அந்த வகையில் தற்பொழுது மணப் பெண் கோலத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஜனனியின் ஒரே ஒரு வீடியோவால் கதிகலங்கிய ரசிகர்கள். லஸ்லியாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே SamugamMedia பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது வித விதமாக பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவிட்டு வருகிறார். இவரின் ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கும் போது இவர் வர வர லாஸ்லியாவிற்கே டப் கொடுப்பார் போல் தெரிகிறது.அந்த வகையில் தற்பொழுது மணப் பெண் கோலத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by janany (@janany_kj)