நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நாளை வெள்ளிக்கிழமை யாழ் வருகை தரவுள்ளார்.
இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்டி எஸ் இராமச்சந்திரனின் அழைப்பையேற்று உயர் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.
அது மட்டுமல்லாது திங்கட்கிழமை வறணி சுட்டிபுர அம்மன் ஆலய தேர் திருவிழாவிலும் கலந்து கொள்ளை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- வரக்காபொலயில் பொலிஸ்காரரை சரமாரியாக தாக்கிய இராணுவ அதிகாரி! (வீடியோ இணைப்பு)
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- நமது முகத்தில் உடலுறவு கொள்ளும் நுண்ணுயிரிகளுக்கு புதிய சிக்கல்! (படங்கள் இணைப்பு)
- துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வசதி!