• May 18 2024

களுத்துறை மாணவி உயிரிழப்பு – சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு! samugammedia

Tamil nila / Jul 7th 2023, 3:14 pm
image

Advertisement

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாணவி உயிரிழப்பு – சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு samugammedia களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement