• May 18 2024

பல்டியடித்து பட்டம் பெற்ற கில்லாடி மாணவி!SamugamMedia

Sharmi / Mar 10th 2023, 12:35 pm
image

Advertisement

இங்கிலாந்தில் பட்டம் பெறுவதற்காக  மேடைக்கு விரைந்த  சீன மாணவி ஒருவர்  பல்டியடித்து வந்து பட்டத்தினை பெற்ற  வீடியோ இணையத்தில் வைரலாகிறது.



ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அதில்  நடனப் பயிற்சி மற்றும் நடிப்பில் பட்டம் பெறுவதற்காக சீனாவைச் சேர்ந்த சென் யினிங் என்ற மாணவி தயாராக இருந்துள்ளார்.



அப்பொழுது, சென் யினிங்கின் பெயர் வாசிக்கட்டுள்ளது. பட்டத்தினை பெறுவதற்காக மேடைக்கு விரைந்த குறித்த மாணவி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பல்டியடித்து பட்டம் பெற வந்துள்ளார்.



சென் யினிங் பல்டியடித்து பட்டம் பெற்ற வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானோரால்  பார்க்கப்பட்டு வருகின்றது.



பல்டியடித்து பட்டம் பெற்ற கில்லாடி மாணவிSamugamMedia இங்கிலாந்தில் பட்டம் பெறுவதற்காக  மேடைக்கு விரைந்த  சீன மாணவி ஒருவர்  பல்டியடித்து வந்து பட்டத்தினை பெற்ற  வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.அதில்  நடனப் பயிற்சி மற்றும் நடிப்பில் பட்டம் பெறுவதற்காக சீனாவைச் சேர்ந்த சென் யினிங் என்ற மாணவி தயாராக இருந்துள்ளார். அப்பொழுது, சென் யினிங்கின் பெயர் வாசிக்கட்டுள்ளது. பட்டத்தினை பெறுவதற்காக மேடைக்கு விரைந்த குறித்த மாணவி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பல்டியடித்து பட்டம் பெற வந்துள்ளார். சென் யினிங் பல்டியடித்து பட்டம் பெற்ற வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானோரால்  பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement