• Oct 05 2024

பெட்ரோல் விலை தொடர்பில் லங்கா ஐஓசி வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Feb 2nd 2023, 7:41 am
image

Advertisement

சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெட்ரோல் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை தொடர்பில் லங்கா ஐஓசி வெளியிட்ட அறிவிப்பு சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெட்ரோல் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.அதற்கமைய, தற்போது ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement