• Nov 08 2024

வன்னியில் பத்தரமுல்லே சீலரத்தினதேரர் வேட்பு மனு தாக்கல்..!

Sharmi / Oct 4th 2024, 3:07 pm
image

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெதபெரமுன தனது வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்துள்ளது.  

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று(04) மதியம் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இதன்போது கட்சியின் தலைவர் சீலரத்தினதேரர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


வன்னியில் பத்தரமுல்லே சீலரத்தினதேரர் வேட்பு மனு தாக்கல். வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார்.எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெதபெரமுன தனது வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்துள்ளது.  வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று(04) மதியம் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதன்போது கட்சியின் தலைவர் சீலரத்தினதேரர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement