திடீரென மைத்திரியை தேடிச் சென்ற 11 கட்சிகளின் தலைவர்கள்..!

129

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரவு வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க தலைமையகத்தில் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த கலந்துரையாடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தோடு விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, டி யூ குணசேகர மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களில் உரையாற்றிய அமைச்சர் உதய கம்மன்பில,

அத்தோடு நாட்டின் தற்போதைய நிலை குறித்தே கலந்துரையாடினோம். ஒவ்வொருவருக்கும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொண்டோம் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: