• Apr 19 2024

தலை முடி உதிர்வை தடுக்கும் எலுமிச்சை - பயன்படுத்துவதற்கான முறை!

Tamil nila / Jan 31st 2023, 10:46 pm
image

Advertisement

தலை முடி உதிர்வது நின்று, சிக்கில்லாமல் காணப்பட எலுமிச்சை சாறு கொண்டு எப்படி தீர்வு காணலாம்.


முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும், அதில் ஒரு டீஸ்பூன் பால், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி அந்த கலவையை தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்யவும்.


பின் அதை 40 முதல் 45 நிமிடங்கள் வரை தலையிலேயே ஊற வைத்து விட்டு வழக்கம் போல நாம் உபயோகிக்கக் கூடிய ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விடவும்.


இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முட்டை மற்றும் எலுமிச்சை பாலில் உள்ள வைட்டமின் மற்றும் இயற்கை அழகு தரக்கூடிய சத்துக்கள் இணைந்து மயிர்கால்களை வலுவாக்குவதுடன் தலைமுடி சிக்கு இல்லாமலும் முடி உதிர்வதையும் தடுத்து பாதுகாக்கும்.


தலை முடி உதிர்வை தடுக்கும் எலுமிச்சை - பயன்படுத்துவதற்கான முறை தலை முடி உதிர்வது நின்று, சிக்கில்லாமல் காணப்பட எலுமிச்சை சாறு கொண்டு எப்படி தீர்வு காணலாம்.முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும், அதில் ஒரு டீஸ்பூன் பால், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி அந்த கலவையை தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்யவும்.பின் அதை 40 முதல் 45 நிமிடங்கள் வரை தலையிலேயே ஊற வைத்து விட்டு வழக்கம் போல நாம் உபயோகிக்கக் கூடிய ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விடவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முட்டை மற்றும் எலுமிச்சை பாலில் உள்ள வைட்டமின் மற்றும் இயற்கை அழகு தரக்கூடிய சத்துக்கள் இணைந்து மயிர்கால்களை வலுவாக்குவதுடன் தலைமுடி சிக்கு இல்லாமலும் முடி உதிர்வதையும் தடுத்து பாதுகாக்கும்.

Advertisement

Advertisement

Advertisement