இலங்கையில் செய்தி வாசிப்பாளராகவும், பிக் பாஸ் 3வது சீசன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா.

அண்மையில் லொஸ்லியாவின் நடிப்பில் உருவான Friendship திரைப்படத்தின் டீசர் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.

அத்துடன், தற்போது லொஸ்லியா திரைப்படங்களில் நடிக்கவுள்ளதோடு, கடும் பிசியான நபராக மாறிவிட்டார்.

எனினும், லாஸ்லியா எப்போதும் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் மீண்டும் கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: