• May 19 2024

துபாய் பாலைவனத்தில் செம ட்ரெண்டியாக போஸ் கொடுத்த லொஸ்லியா.. வைரலாகும் போட்டோ

Chithra / Jan 17th 2023, 7:51 pm
image

Advertisement

இலங்கையின் பிரபல ஊடகமொன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றி பல இலட்சக்கணக்காணோரை தனது க்யூட்டான சிரிப்பினால் தன்வசப்படுத்தியதுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்தான் லாஸ்லியா.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியாவை தேடி பல்வேறு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் தேடிவரத் தொடங்கியது.


அந்தவகையில் ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா. 


இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.


இது இவ்வாறு இருக்கும்வேளை லாஸ்லியா தனது சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அக்டீவாக இருப்பதுடன் இடையிடையே தனது மாறுபட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.


இப்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள லொஸ்லியா பாலைவனத்தில் செம ட்ரென்டியாக போஸ் கொடுத்த போட்டோவை  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


துபாய் பாலைவனத்தில் செம ட்ரெண்டியாக போஸ் கொடுத்த லொஸ்லியா. வைரலாகும் போட்டோ இலங்கையின் பிரபல ஊடகமொன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றி பல இலட்சக்கணக்காணோரை தனது க்யூட்டான சிரிப்பினால் தன்வசப்படுத்தியதுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்தான் லாஸ்லியா.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியாவை தேடி பல்வேறு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் தேடிவரத் தொடங்கியது.அந்தவகையில் ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா. இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.இது இவ்வாறு இருக்கும்வேளை லாஸ்லியா தனது சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அக்டீவாக இருப்பதுடன் இடையிடையே தனது மாறுபட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.இப்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள லொஸ்லியா பாலைவனத்தில் செம ட்ரென்டியாக போஸ் கொடுத்த போட்டோவை  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement