• May 21 2024

நழுவிய சேலையில் அரைகுறை ஜாக்கெட் போட்டு கவர்ச்சி காட்டும் லொஸ்லியா! தாறுமாறாக கமெண்ட்ஸ் செய்யும் ரசிகர்கள்..! samugammedia

Chithra / Apr 3rd 2023, 2:29 pm
image

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா.  இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.


இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 


இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.


இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து  பல படங்களில் நடித்து வரும் நடிகை லாஸ்லியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விதம்விதமாக  போட்டோசூட்களை நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.


தற்போது பச்சை நிற சேலையில், தலையில் பூ வைத்து, அவரின் உறவினர்களோடு சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.


அந்த  புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


நழுவிய சேலையில் அரைகுறை ஜாக்கெட் போட்டு கவர்ச்சி காட்டும் லொஸ்லியா தாறுமாறாக கமெண்ட்ஸ் செய்யும் ரசிகர்கள். samugammedia விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா.  இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து  பல படங்களில் நடித்து வரும் நடிகை லாஸ்லியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விதம்விதமாக  போட்டோசூட்களை நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.தற்போது பச்சை நிற சேலையில், தலையில் பூ வைத்து, அவரின் உறவினர்களோடு சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அந்த  புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement