• May 25 2024

திரையுலகில் தொடரும் இழப்புக்கள்: மற்றுமொரு பிரபல மூத்த நடிகர் திடீர் மரணம்! samugammedia

Sharmi / Mar 27th 2023, 10:13 am
image

Advertisement

திரையுலகம் கடந்த சில மாதங்களாக பல்வேறு முக்கிய பிரபலங்களின் திடீர் மறைவால் கவலையில் ஆழ்ந்துள்ளது.

இந்நிலையில் திரையுலகில் மற்றுமொரு பிரபலம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் தனது 75வது வயதில் நேற்று இரவு(26) காலமானார்.  

 திரையுலகில் மூத்த நடிகர்

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்தவர் இன்னொசென்ட். கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழில் லேசா லேசா உட்பட இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இன்னொசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 3ஆம் திகதி அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் எக்ஸ்ட்ராகார்போரியல் சவ்வு ஆக்சிஜனேற்ற ஆதரவின் கீழ் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர் நேற்று இரவு (26) கொச்சி மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/malayalam-actor-innocent-passes-away-928738

இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகில் தொடரும் இழப்புக்கள்: மற்றுமொரு பிரபல மூத்த நடிகர் திடீர் மரணம் samugammedia திரையுலகம் கடந்த சில மாதங்களாக பல்வேறு முக்கிய பிரபலங்களின் திடீர் மறைவால் கவலையில் ஆழ்ந்துள்ளது.இந்நிலையில் திரையுலகில் மற்றுமொரு பிரபலம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் தனது 75வது வயதில் நேற்று இரவு(26) காலமானார்.    திரையுலகில் மூத்த நடிகர் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்தவர் இன்னொசென்ட். கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் பணிபுரிந்துள்ளார். தமிழில் லேசா லேசா உட்பட இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இன்னொசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 3ஆம் திகதி அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் எக்ஸ்ட்ராகார்போரியல் சவ்வு ஆக்சிஜனேற்ற ஆதரவின் கீழ் வைக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர் நேற்று இரவு (26) கொச்சி மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/malayalam-actor-innocent-passes-away-928738 மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/malayalam-actor-innocent-passes-away-928738 மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/malayalam-actor-innocent-passes-away-928738 மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement