• May 06 2024

வவுனியாவில் சொகுசு பேருந்து- கார் மோதி கோர விபத்து...!

Sharmi / Apr 13th 2024, 12:51 pm
image

Advertisement

வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவை அண்மித்த  A9 வீதி ரம்பாவ பகுதியில் நேற்று(12) மதியம் அதிசொகுசு பேருந்து எதிரே வந்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், காரின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமான முறையில் காணப்படுவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



வவுனியாவில் சொகுசு பேருந்து- கார் மோதி கோர விபத்து. வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியாவை அண்மித்த  A9 வீதி ரம்பாவ பகுதியில் நேற்று(12) மதியம் அதிசொகுசு பேருந்து எதிரே வந்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், காரின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமான முறையில் காணப்படுவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement