• May 19 2024

அலரி மாளிகை முன்பாக அதிசொகுசு கார் விபத்து!samugammedia

Sharmi / Apr 7th 2023, 10:36 am
image

Advertisement

கொள்ளுப்பிட்டி-அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் காரின் சாரதியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அலரி மாளிகை முன்பாக அதிசொகுசு கார் விபத்துsamugammedia கொள்ளுப்பிட்டி-அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் காரின் சாரதியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement