• May 19 2024

மகாவலி கங்கையில் நீராட சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்..! samugammedia

Chithra / Jun 25th 2023, 12:56 pm
image

Advertisement

கண்டி, தென்னக்கும்புர பாலத்துக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். 

மற்றையவர் காப்பாற்றப்பட்டு, ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விருவரும் கண்டியில் உள்ள பிரதான பாடசாலையில் கற்கின்ற 15 வயதுடைய மாணவர்கள் ஆவர்.

காப்பாற்றப்பட்ட மாணவன் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  


மகாவலி கங்கையில் நீராட சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட சோகம். samugammedia கண்டி, தென்னக்கும்புர பாலத்துக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். மற்றையவர் காப்பாற்றப்பட்டு, ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விருவரும் கண்டியில் உள்ள பிரதான பாடசாலையில் கற்கின்ற 15 வயதுடைய மாணவர்கள் ஆவர்.காப்பாற்றப்பட்ட மாணவன் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement