• May 13 2024

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் தலைமையில் இன்று இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு..! samugammedia

Chithra / Nov 3rd 2023, 8:57 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கடந்த ஏழு வருடங்களில் உள்ளூராட்சித் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் போன்றவற்றில் இந்தக் கட்சி வெற்றியீட்டியுள்ளதோடு தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு 85 வீத வெற்றியை இக்கட்சி பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் தலைமையில் இன்று இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு. samugammedia  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.குறித்த நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதேவேளை கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.கடந்த ஏழு வருடங்களில் உள்ளூராட்சித் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் போன்றவற்றில் இந்தக் கட்சி வெற்றியீட்டியுள்ளதோடு தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு 85 வீத வெற்றியை இக்கட்சி பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement