• May 17 2024

தமிழ் முன்னணி நடிகர் விஜய் படத்தில் மஹிந்த ராஜபக்ச- வைரலாகும் புகைப்படம்!

Tamil nila / Feb 9th 2023, 4:28 pm
image

Advertisement

இளையதளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. இவ்வருட இறுதியில் இப்படம் திரையில் வரலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புகைபடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


லியோ திரைப்படத்தின் விஜய் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக மஹிந்த வின் முகத்தை வைத்து நெட்டிசன்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.   


தமிழ் முன்னணி நடிகர் விஜய் படத்தில் மஹிந்த ராஜபக்ச- வைரலாகும் புகைப்படம் இளையதளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. இவ்வருட இறுதியில் இப்படம் திரையில் வரலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புகைபடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.லியோ திரைப்படத்தின் விஜய் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக மஹிந்த வின் முகத்தை வைத்து நெட்டிசன்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement