• Feb 19 2025

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Chithra / Feb 14th 2025, 12:27 pm
image

கிளிநொச்சி - முள்ளியவளை பகுதியில் கட்டத் துப்பாக்கி வைத்திருந்த  ஒருவரை முழங்காவில் பொலிசார் கைது செய்துள்ளனர். 

30 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாரக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது இடம்பெற்றது.

குறித்த நபரை கிளிநொச்சி  நீதவான் நீதிமன்றத்தில்  முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது கிளிநொச்சி - முள்ளியவளை பகுதியில் கட்டத் துப்பாக்கி வைத்திருந்த  ஒருவரை முழங்காவில் பொலிசார் கைது செய்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிசாரக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது இடம்பெற்றது.குறித்த நபரை கிளிநொச்சி  நீதவான் நீதிமன்றத்தில்  முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement