• May 18 2024

மஞ்சக்காட்டு மைனா.. சொக்க வைக்கும் புன்னகை அரசி சினேகா!

Chithra / Dec 7th 2022, 5:01 pm
image

Advertisement

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

சினேகா மற்றும் பிரசன்னா காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

நடிகை சினேகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


மஞ்சக்காட்டு மைனா. சொக்க வைக்கும் புன்னகை அரசி சினேகா நடிகை சினேகா தமிழ் சினிமாவில் கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.சினேகா மற்றும் பிரசன்னா காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.நடிகை சினேகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement