• Sep 07 2025

கொக்குவில் வெற்றுக் காணியில் ஆணின் சடலம் மீட்பு

Aathira / Sep 6th 2025, 9:40 am
image

யாழ். கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் , உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொக்குவில் வெற்றுக் காணியில் ஆணின் சடலம் மீட்பு யாழ். கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் , உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement