• May 17 2024

அம்பாறையில் பாரிய தீ பரவல்..! samugammedia

Chithra / Nov 9th 2023, 1:10 pm
image

Advertisement

அம்பாறை நவகம்புர பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.


தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவு மற்றும் அம்பாறை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 

அம்பாறையில் பாரிய தீ பரவல். samugammedia அம்பாறை நவகம்புர பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவு மற்றும் அம்பாறை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement