• May 18 2024

சிறுவர்களிடையே பரவும் நோய் தொடர்பில் வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Jan 23rd 2023, 3:42 pm
image

Advertisement

பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் இந்திக்க கரவிட்ட தெரிவித்தார்.

சிறுவர்களிடையே பரவும் நோய் தொடர்பில் வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் இந்திக்க கரவிட்ட தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement