நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் மிகப்பெரிய சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
மாண்ட்பெல்லியர் அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி பங்கேற்ற நிலையில் 3 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி தன்னிடம் வந்த பந்தை கோல்கீப்பரின் அருகே கொண்டு சென்று, அவரை ஏமாற்றி அசத்தலாக கோல் அடித்தார்.
697வது கோல் இது டாப் 5 ஐரோப்பிய லீக்களில் மெஸ்ஸியின் 697 வது கோலாகும், இதன் மூலம் மற்றொரு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோவை விட 84 குறைவான ஆட்டங்களில் இதை மெஸ்ஸி சாதித்துள்ளார்.
ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் மிகப்பெரிய சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.மாண்ட்பெல்லியர் அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி பங்கேற்ற நிலையில் 3 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி தன்னிடம் வந்த பந்தை கோல்கீப்பரின் அருகே கொண்டு சென்று, அவரை ஏமாற்றி அசத்தலாக கோல் அடித்தார்.697வது கோல் இது டாப் 5 ஐரோப்பிய லீக்களில் மெஸ்ஸியின் 697 வது கோலாகும், இதன் மூலம் மற்றொரு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.மேலும், போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோவை விட 84 குறைவான ஆட்டங்களில் இதை மெஸ்ஸி சாதித்துள்ளார்.