• Apr 28 2024

ஒரே ஒரு பதிவில் உலகளவில் சாதனை படைத்த மெஸ்ஸி!

Chithra / Dec 22nd 2022, 6:59 am
image

Advertisement

36 ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்று ஆர்ஜென்டினா சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் முகமாக சாம்பியன் பட்டத்தை வென்றதும் அணித் தலைவர் மெஸ்ஸி சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது அதுவே இன்ஸ்டாகிராமில் இதுவரை உலகில் அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவாக மாறி சாதனை படைத்துள்ளது.

இந்த பதிவு சுமார் 62 மில்லியன் (6.2 கோடி) லைக்குகள் பெற்றுள்ளதுடன் 1.7 மில்லியன் (17 லட்சம்) பேர் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மெஸ்ஸி தனது பதிவில் “எத்தனையோ முறை கனவு கண்டேன், மிகவும் ஆசைப்பட்டேன், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என் குடும்பத்தாருக்கும், என்னை ஆதரித்த அனைவருக்கும் மற்றும் எங்களை நம்பிய அனைவருக்கும் மிக்க நன்றி.


ஆர்ஜென்டினாவில் மக்களாகிய நாம் ஒன்றாகப் போராடி ஒன்றுபட்டால், நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளோம். விரைவில் உங்களை சந்திக்கிறோம்.”என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் பஒரு சாதாரண முட்டையின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படத்தின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்த பதிவு 56.7 மில்லியன் (5.67 கோடி) லைக்குகளுடன் முதலிடத்தில் இருந்ததுள்ளது.



ஒரே ஒரு பதிவில் உலகளவில் சாதனை படைத்த மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்று ஆர்ஜென்டினா சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியை கொண்டாடும் முகமாக சாம்பியன் பட்டத்தை வென்றதும் அணித் தலைவர் மெஸ்ஸி சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதுவே இன்ஸ்டாகிராமில் இதுவரை உலகில் அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவாக மாறி சாதனை படைத்துள்ளது.இந்த பதிவு சுமார் 62 மில்லியன் (6.2 கோடி) லைக்குகள் பெற்றுள்ளதுடன் 1.7 மில்லியன் (17 லட்சம்) பேர் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.மெஸ்ஸி தனது பதிவில் “எத்தனையோ முறை கனவு கண்டேன், மிகவும் ஆசைப்பட்டேன், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என் குடும்பத்தாருக்கும், என்னை ஆதரித்த அனைவருக்கும் மற்றும் எங்களை நம்பிய அனைவருக்கும் மிக்க நன்றி.ஆர்ஜென்டினாவில் மக்களாகிய நாம் ஒன்றாகப் போராடி ஒன்றுபட்டால், நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளோம். விரைவில் உங்களை சந்திக்கிறோம்.”என்று பதிவிட்டுள்ளார்.இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் பஒரு சாதாரண முட்டையின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படத்தின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்த பதிவு 56.7 மில்லியன் (5.67 கோடி) லைக்குகளுடன் முதலிடத்தில் இருந்ததுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement