திருகோணமலை சென்ற லொஸ்லியாவை காணவில்லை? இறுதியாக கடற்கரைக்கு சென்றதாக தகவல்!

35701

திருகோணமலை சென்ற லொஸ்லியாவை காணவில்லையென ரசிகர்கள் புலம்புவருகின்றனர்.

கடந்த மாதம் லொஸ்லியாவின் தந்தையான மரியநேசன் மாரடைப்பால் கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்கிற்காக உடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது, அத்துடன் லொஸ்லியாவும் திருகோணமலைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் மரியநேசனின் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்து விட்ட நிலையில் லொஸ்லியா பற்றிய எந்த தகவலும் இல்லையென ரசிகர்கள் முகநூலில் புலம்புகின்றனர், இறுதியாக ஏதோ கடற்கரைக்கு சென்றார் என தகவல்கள் வெளியாகியிருந்தது, தற்போது என்ன செய்கிறார் என வினவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.