• May 04 2024

சஜித் தரப்பால் கைவிடப்பட்ட முஜிபுர் ரஹ்மான்...! விலக மறுக்கும் மயந்த திஸாநாயக்க...!samugammedia

Sharmi / Sep 14th 2023, 1:10 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடைய உழைத்து பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தனக்கு தேசியப்பட்டியலில் உறுப்பினர் பதவியை வழங்குவது கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை தற்போதைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவுக்கு இந்த யோசனை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் பாராளுமன்றத்தில் இருந்து விலக மறுத்துள்ளார் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் தரப்பால் கைவிடப்பட்ட முஜிபுர் ரஹ்மான். விலக மறுக்கும் மயந்த திஸாநாயக்க.samugammedia ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடைய உழைத்து பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.எனவே, தனக்கு தேசியப்பட்டியலில் உறுப்பினர் பதவியை வழங்குவது கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேவேளை தற்போதைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவுக்கு இந்த யோசனை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் பாராளுமன்றத்தில் இருந்து விலக மறுத்துள்ளார் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement