கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் இலங்கையிலும் சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்து வந்தது.
இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.
இதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய(20) நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750ரூபாவாக பதிவாகியுள்ளது.
மகளிருக்கு மகிழ்ச்சி. மீண்டும் குறைவடைந்த தங்கத்தின் விலை. இலங்கையில் இன்றைய நிலவரம்.samugammedia கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் இலங்கையிலும் சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்து வந்தது.இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.இதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய(20) நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750ரூபாவாக பதிவாகியுள்ளது.