நாளுக்கு நாள் சாம்சங் நிறுவனம் பல்வேறு போன்களை அறிமுகம் செய்து வருகிறது.தற்போது Samsung A73 மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு போன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோமோ அந்த அளவுக்கு இந்த போன் வெளிவந்துள்ளது என பயனர்கள் கூறுகின்றனர்.
பின் பக்கம் 108 மெகா பிக்சல் கமெராவுடன்,முன்பக்க கமெரா 32 மெகா பிக்சலுடன் வெளிவந்துள்ளது.அத்துடன் தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை நனைந்தாலும் போனுக்கு ஒரு பிரச்சினை ஆகாதவகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5000 எம்.எ.எச் அளவு கொண்ட பற்றியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த போன் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது.
பிற செய்திகள்
- இலங்கையில் உச்சம் தொட்டது குவைத் தினாரின் பெறுமதி
- மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி! – அமைச்சர் தகவல்
- எரிபொருள் நிலையங்களில் இராணுவத் தலையீடு தேவையற்றது! சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
- நான் பெருமைப்படுகிறேன்; தன்னை கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹிருணிகா!
- வீதியில் வாகனத்தை நிறுத்தி எரிவாயு பெறும் பொலிஸ் அதிகாரி!
- கர்ப்பிணி நாயால் இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka