• May 03 2024

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டம்..! samugammedia

Chithra / Apr 29th 2023, 11:07 am
image

Advertisement

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால நடவடிக்கைக்காக மூன்று உப குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன தலைமையில் இந்தக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது இந்த மூன்று உப குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, குழுவின் உறுப்பினர்களினால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய பெருந்தோட்டக் கைத்தொழில், கைத்தொழில் மற்றும் தொழிநுட்பம், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய மூன்று உபகுழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையப்பட்டது.


பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டம். samugammedia பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால நடவடிக்கைக்காக மூன்று உப குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன தலைமையில் இந்தக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது இந்த மூன்று உப குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அதற்கமைய, குழுவின் உறுப்பினர்களினால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய பெருந்தோட்டக் கைத்தொழில், கைத்தொழில் மற்றும் தொழிநுட்பம், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய மூன்று உபகுழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement