• Jan 26 2025

மருந்துகளின் விலையை குறைக்க புதிய கட்டுப்பாடு! வரவள்ள வர்த்தமானி

Chithra / Jan 24th 2025, 11:42 am
image

   

மருந்து விலையை குறைக்கும் வகையில் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

புதிய முறையின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மருந்து விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை நிறைவேற்றும்.

புதிய விதிமுறைகளை விதித்து, மருந்துகளின் விலை துறைமுகத்திலேயே முடிவு செய்யும்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழு எவ்வாறு முறையாகச் செயற்படுகின்றது என்பதைக் கண்டறிய அதிகாரம் வழங்கப்படுவதாகவும் ஹன்சக விஜயமுனி குறிப்பிட்டார்.

மருந்துகளின் விலையை குறைக்க புதிய கட்டுப்பாடு வரவள்ள வர்த்தமானி    மருந்து விலையை குறைக்கும் வகையில் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.புதிய முறையின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மருந்து விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை நிறைவேற்றும்.புதிய விதிமுறைகளை விதித்து, மருந்துகளின் விலை துறைமுகத்திலேயே முடிவு செய்யும்தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழு எவ்வாறு முறையாகச் செயற்படுகின்றது என்பதைக் கண்டறிய அதிகாரம் வழங்கப்படுவதாகவும் ஹன்சக விஜயமுனி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement