• Jan 26 2025

பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

Chithra / Jan 21st 2025, 7:30 am
image


சீரற்ற வானிலை காரணமாக நேற்று மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 

அனைத்து அரச பள்ளிகளும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 

அனைத்து அரசுப் பள்ளிகளும் நேற்று மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு சீரற்ற வானிலை காரணமாக நேற்று மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பள்ளிகளும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நேற்று மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement